இந்த தகவல் துண்டுப்பிரசுரம் தாய்மார்களுக்கு பிரசவத்தின் அறிகுறிகள் மற்றும் அவர்கள் பிரவச வலி ஏற்பட்டவுடன் செய்ய வேண்டியவை…
நீங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவம் (VBAC) பற்றி எவ்வாறான விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் ?
VBAC என்பது, சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்னரான யோனி வழி பிரசவத்தைக் குறித்து நிற்கின்றது. இது கடந்த காலத்தில் ஒருதடவை கருப்பை மேற்திறப்பு அறுவை சிகிச்சையை…